!!!! என் பரிதாப இதயம் !!!!

வீசும் காற்றில் உன் கொலுசு மணிகள்
சிணுங்கியதை கண்டு,
என் இதயம் சிணுங்கியதை
நான் உணரும் முன்னரே,
சென்றதே உன் கால்கள்
மணமேடைக்கு...!!!!!!

எழுதியவர் : மௌன இசை (18-Feb-13, 9:18 pm)
பார்வை : 198

மேலே