வேறுபாடு ..!

என்ன தவறு செய்தாலும் உடனே
மன்னிக்கும் ஒரே "நீதிமன்றம்"
அம்மாவின் இதயம்..!

எல்லாவற்றையும் தவறாகவே
புரிந்துகொண்டு "வழக்கு"
தொடரும் ஒரே இடம்
காதலியின் இதயம்..!

எழுதியவர் : கவி K அரசன் (18-Feb-13, 10:33 pm)
சேர்த்தது : கவி பிரியன்
பார்வை : 104

மேலே