பூக்களின் கண்ணீர் புரியாத தேளின் கொடுக்குகள்
கால்களால் உடைத்தே
களி நடனம் புரிகின்றாய்
படுபாவி பட்டாம்பூச்சி
பழகினாயோ மனிதனிடம்
பலாத்காரம் செய்கிறாயே
பறிபோகிறதே மகரந்தங்கள்....
கால்களால் உடைத்தே
களி நடனம் புரிகின்றாய்
படுபாவி பட்டாம்பூச்சி
பழகினாயோ மனிதனிடம்
பலாத்காரம் செய்கிறாயே
பறிபோகிறதே மகரந்தங்கள்....