...........சாத்தியம்...........
உன் நினைப்புவந்தால் அதை கண்டுகொள்ளாமல்,
கடந்துபோகச்சொல்கிறது மனது !
காரணமாய் அதற்கு நீ தந்த காயங்கள் !
என்றாலும் !
உன் விழி தீண்டுகையில் !
என் மொழி பாடுகிறதே உன்னை !
அது மட்டிலும் எப்படி ?
உன் நினைப்புவந்தால் அதை கண்டுகொள்ளாமல்,
கடந்துபோகச்சொல்கிறது மனது !
காரணமாய் அதற்கு நீ தந்த காயங்கள் !
என்றாலும் !
உன் விழி தீண்டுகையில் !
என் மொழி பாடுகிறதே உன்னை !
அது மட்டிலும் எப்படி ?