என்றும் என்றென்றும்

என்றும்
என்றென்றும்
உன்
சுகத்திலும்
உன்
துக்கத்திலும்
பங்கு கொள்ளும் தோழியாக
என்றும்
என்றென்றும்
அன்புடனும்
நட்புடனும்
என்றும்
என்றென்றும்
நான்

எழுதியவர் : Diya (20-Feb-13, 2:02 pm)
சேர்த்தது : diya
Tanglish : endrum yendrendrum
பார்வை : 190

மேலே