நிலவு

நிலவில்
நீர்
இருப்தற்கான
ஆதாரம் கிடைத்தது
உன் முகத்தில்
வியர்வை துளிகள் கண்டேனே .

எழுதியவர் : (21-Feb-13, 4:24 pm)
சேர்த்தது : mayaa
Tanglish : nilavu
பார்வை : 108

மேலே