போசடி நீ

பெண்ணே எங்கும் உன் நினைவுகள்
என்னை சூழ்ந்து நிற்க்கின்றது

எதிலும் உன் முகம்
என் எதிரில் வந்து நிற்க்கின்றது

என் இதழில்
உன் பெயர் வந்து வந்து போகுதடி

இந்த இரவு கனவில் வந்தாவது
என்னிடம் போசுவாயா?

எழுதியவர் : ரவி.சு (21-Feb-13, 10:23 pm)
பார்வை : 116

மேலே