மனமே மகிழ்வது எப்போது ?

அழகை வைத்து மகிழ
ஆசை இல்லை எனக்கு
இறைவன் படைப்பை வைத்து
ஈன்றவளை நினைத்தும் மகிழவில்லை -நான்
உறவுகளை வைத்து
உரிமைகொண்டாட
உற்சாகமில்லை இப்போது ....
உயிராக உன்னை நினைத்து
உருகும் போது மட்டும்
மனம் மகிழத்துடிக்கிறதே !!!

எழுதியவர் : (22-Feb-13, 11:52 am)
பார்வை : 149

மேலே