எது சரி ? ==== 1

தோழமைகளே

எது சரி ?=எனும் புதிய பகுதி இது .
தளத்தில் உள்ள படைப்புகளை வாசித்த உங்களுக்கு ஏதும் ஐயப்பாடுகள் இருப்பின் கருத்தில் அவற்றை உரைக்காமல் இப்பகுதி மூலம் ஐயம் களைவோமே...

அமிழ்தமிழ் ?
அமிர்ததமிழ் ?-எது சரி

அமிர்தம் நிறை தமிழ் எனில் அமிர்ததமிழ் /அமிழ்ததமிழ் என்று வரவேண்டும் அல்லவா..?

அமிழ்தமிழ் எனில் அது வினைத் தொகை அல்லவா...?(அமிழும் தமிழ் ,அமிழ்ந்த தமிழ் ,அமிழ்ந்துக் கொண்டிருக்கும் தமிழ் ).

தமிழ் எங்கே அய்யா அமிழ்ந்தது...?

தவிர அமிர்தம் ஏன்பதே சரி அல்லவா ?

அமிழ்தம் சரியா..?

எது சரி ???

எழுதியவர் : அகன் (22-Feb-13, 11:53 am)
பார்வை : 207

மேலே