மழலை மொழி

கருவினில் துடித்த
கவிதை மழையே...
உருவினில் உயர பறந்த கவியே !
மறுவினில் நீதான் என்
மழலைக்கனியே ...
மசக்கையில் பூத்த
மகிழம் பூவே !
நான் பேசி நீ கேட்ட
கனிந்த காலத்தை விட
நீ பேசி நான் மகிழ்ந்த நாட்களே
மனநிறைவைத்தருகிறது!!!

எழுதியவர் : (22-Feb-13, 12:34 pm)
சேர்த்தது : paptamil
Tanglish : mazhalai mozhi
பார்வை : 106

மேலே