" நான் யார் ? ..

இரவு நேரத்து இம்சை நான் ...!

உனது உறக்கத்தை தொலைக்கும்
காதலி நான் ...!

உச்சி முதல் பாதம் வரை இச்சென்று
முத்தம் தந்தே உயிர் வாழ்பவன்
நான் ...!





இப்படிக்கு "கொசு ".....!

எழுதியவர் : dhamu (22-Feb-13, 4:07 pm)
பார்வை : 127

மேலே