உன் விழிகள்

உன்னை படைத்த
பிரம்மனுக்கும்
பித்து பிடிக்கும்.....
உன் விழிகளை
கண்கொண்டு நோக்கினால்....

உன் விழிகள்..?
வெட்டிய ஆழ் துளை கிணறு...
அதில் விழுந்த சிறுவன் நான்...
மீட்டெடுப்பயா..இல்லை..
மூழகடிப்பயா .

எழுதியவர் : முகவை கார்த்திக் (23-Feb-13, 10:00 am)
சேர்த்தது : karthikboomi
பார்வை : 125

மேலே