தயவு செய்து வேண்டாம் இந்த நிலை ..!

உண்மைக்காதலர்கள் இதை செய்யவே மாட்டார்கள் .......!

காதல் பைத்தியம் : காதலரின் பெயரை சுவரில்
மற்றும் கையில் எழுதுபவர்கள் ..!

காதல் முட்டாள்கள் : காதலருடன் சண்டையிட்டபின்
காயங்களை ஏற்படுத்துபவர்கள் தனக்கு தானே கையை வெட்டுதல் .மற்றும் சூடு வைத்தல்..!

காதல் கோழைகள் : காதலில் தோற்றதும் தற்கொலை செய்பவர்கள் ...!

காதல் வெறியன் : காதலின் பெயரில் ஏமாற்றி கற்பை சூரையாடுபவன் ...!

காதல் கொலைகாரன் : காதல் நிறைவேற்றவில்லை என்றவுடன் பழிவாங்க துடிப்பவன் ...!

காதல் பயங்கரவாதி : காதலியின் முகத்தில் அசிட் வீசுபவனும் கொலைசெய்பவனும்...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (23-Feb-13, 8:26 pm)
பார்வை : 320

மேலே