என்னவளே.......
உன்னிடம் பேச துடித்தேன்,
பேசாமல் சென்றுவிட்டாய்..
உன்னை பார்க்க துடித்தேன்,
பார்க்காமல் சென்றுவிட்டாய்..
பேசாமலும் பார்க்காமலும் சென்ற நீ!!!
பேசவும் பார்க்கவும் ஆசை படுகிறாய் என கேள்விப்பட்டு ஆச்சர்ய பட்டேன்!!!!
திருமண பத்திரிகையுடன் நீ!!!!!!!!!!!!