உன் நட்பு

வீணாய் போகும் நாட்களில்
என் விடியலாய் ஒரு நாள்

எந்த நாள்?..உன் நட்பை
அறிமுகம் செய்த நாள்...

நீ பேசி போகும் வார்த்தைகள்
அனைத்தும் இலக்கணமாய்
இன்னும் என் இதயத்தில்..

வெயிலோடு வரும்
வானவில்லை போல்...........
மழையோடு வரும்
தென்றலை போல்..........
என் மனதோடு உன்
நட்பு என்றென்றும்............

எழுதியவர் : Mugavai karthik (25-Feb-13, 1:04 pm)
பார்வை : 1176

மேலே