...........உள்ளூர..........
எல்லா விளக்குகளும் எரிந்துகொண்டிருந்தபோதும்,
என்னை ஒரு இருள் சூழ்ந்திருந்தது !
உணர்வுகளில் ஒரு மௌனநாட்டியம் !
அது கிளப்பிய புகையில்.....................
துயரம் கலவரம் இழப்பு இயலாமை,
நடந்து முடிந்திருந்த அவமதிப்பை,
கடந்துபோக இயலாத கொந்தளிப்பு தூக்கம் கெடுத்து !
அங்கே என்னையும் அறியாமல் எனக்கும் புறப்படும்,
"ஒரு மசை நாய்"