என்னவனின் பிரிவு...

வலியாக உணர முடியவில்லை
வலிக்கும் இடமும் அறிய முடியவில்லை
ஆனாலும் வலிக்கிறது

என்னவனின் பிரிவு....

எழுதியவர் : Diya (26-Feb-13, 4:13 pm)
Tanglish : ennavanin pirivu
பார்வை : 311

மேலே