விரதம்

தான் சாப்பிட
காகத்தை
அழைக்கும்
மனிதன்
விரதமாம் !!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (26-Feb-13, 7:56 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : viratham
பார்வை : 67

மேலே