மாற்றத்தை தேடி ...
பெண்ணியம் பேசும்
மனிதரிடத்தில் இன்று
கண்ணியத்தை காணவில்லை ...
மண்ணியத்தை காக்கும்
மனிதனோ இன்று
மனையிடங்களாக விற்று
கொண்டிருக்கிறான் ...
உணவைத்தேடி அலையும்
மிருக ஜாதியாய் ஆகாமல்
இருக்க மனிதனே
சில மற்றங்களைத்தேடு
மனிதநேயத்தையும்
வளர்த்திடு !மனிதனாக வாழ்ந்திடு !