காதல் ஹைக்கூ

ஐயோ கடவுளே காப்பாற்று மனிதனை !
வாழ்ந்து கொண்டே சாகவும்
செத்து கொண்டே வாழவும்
படைத்தாயோ காதலை!!!

எழுதியவர் : (27-Feb-13, 10:21 pm)
Tanglish : kaadhal haikkoo
பார்வை : 164

மேலே