உனக்காக ..

நீ என்னை விட்டு
சென்றாலும் ...
உந்தன் நினைவுகள் ..
எந்தன் விழி ஓரத்தில் ...

எழுதியவர் : வினையா (28-Feb-13, 10:01 am)
Tanglish : unakaaga
பார்வை : 241

மேலே