என் காதல்

நீ பிறரிடம் பேசும் போதெல்லாம்
பொறாமை கொள்கிறேன் ...
என்னை அறியாமலே ...
என்னுள் நீ வந்ததலா ...???
அல்ல நான் உன் மீது காதல்
கொண்டதாலா ....????????????
புரியாத பிரியம்
பிரியும் போது புரியும் ....

எழுதியவர் : வினையா (28-Feb-13, 10:12 am)
Tanglish : en kaadhal
பார்வை : 287

மேலே