என்னைப்போல் ஒருவனை ...?
இந்த உலகத்தில்
யாரை வேண்டுமானாலும்
எதை வேண்டுமானாலும்
எபோது வேண்டுமானாலும்
நேசி....நேசி.....நேசி.....!
ஆனால் என்னைப்போல்
ஒருவரை மட்டும்...
நேசித்து விடாதே..!
எல்லோரும் என்னைப்போல்
பொறுமையானவனும் இல்லை ...
நீ தந்த வலியை ....
தாங்க்கக்கூடியவர்களும் ...
இல்லை .........!