மனப்பாறை...
பின்னிப்பிணைந்த
நாட்களில் நாம் கொண்ட
வெறுப்பு கூட வீணையின்
நாதமானது ...நமக்குள்
சிறு சலனம் தோன்றும்
போது மட்டும் இமாலய
அன்பும் கூட இறுகிய பாறையாக
மாறியது ஏனோ ?
பின்னிப்பிணைந்த
நாட்களில் நாம் கொண்ட
வெறுப்பு கூட வீணையின்
நாதமானது ...நமக்குள்
சிறு சலனம் தோன்றும்
போது மட்டும் இமாலய
அன்பும் கூட இறுகிய பாறையாக
மாறியது ஏனோ ?