பாலச்சந்திரன்

சிறுவர்கள் மார்பில்
குறி வைக்கும்
தோட்டாக்களே
ஏன் குறி பார்ப்பவன்
கண்களில் பாய்வதில்லை...!

எழுதியவர் : வி.பிரதீபன் (1-Mar-13, 2:54 pm)
சேர்த்தது : வி .பிரதீபன்
பார்வை : 85

மேலே