மீண்டும் மிருகமகவா ????

மிருகமான மனிதனை
மனிதனாக அடையாளம்
காட்டியது ஆடைதான் ....
அதுதான் நாகரிகத்தின்
ஆரம்ப படி ...
ஆனால் ...
ஆடையையே அவமான
சின்னமென அருவருப்புடன்
அதன் அளவையும்
மதிப்பையும் குறைத்து
கொண்டே வரும் இந்த
தலைமுறை எங்கே செல்கிறது ???
மீண்டும் மிருகமகவா ????
எது என்ன நாகரிகம் ???