வாழ்வின் விசித்திரம் ,,,,,,,,
உணர்வு ஒன்றான போதும்
விதி செய்த சதியோ
மதி செய்த பிழையோ – உன்னுடன்
வாழ வழி இருந்தும்
வாழ்வே நீ என அறிந்தும் - தேடுகிறேன்
நீ இல்லாத வாழ்க்கையை !
வாழ்வின் விசித்திரத்தை எண்ணி
வியக்கிறேன் நானும்!!!
உணர்வு ஒன்றான போதும்
விதி செய்த சதியோ
மதி செய்த பிழையோ – உன்னுடன்
வாழ வழி இருந்தும்
வாழ்வே நீ என அறிந்தும் - தேடுகிறேன்
நீ இல்லாத வாழ்க்கையை !
வாழ்வின் விசித்திரத்தை எண்ணி
வியக்கிறேன் நானும்!!!