மாற்றம்
நூற்றாண்டுகள் பல கடந்த பின்னும்
பூமியின் சுழற்சியில் மாற்றம் இல்லை
காற்றின் வேகம் குறையவில்லை
நிலவின் குளிர்ச்சியில் மாற்றம் இல்லை – இப்படி
இயற்கையில் மாற்றம் இல்லாத போது
அன்றும் இன்றும் உள்ள காதலில் மற்றும்
மாற்றம் ஏன்????
மாற்றம் வந்தது
காதலினாலா இல்லை
காதலர்களினாலா ????