காக்கைக்கு...
காக்கை கரைவது
கழற்றிவிட்டார்களே ஆன்டனாவை
என்றுதானாம்..
எல்லோரும் கேபிளுக்கு மாறியதால்
காக்கைக்கு
இடமில்லையா உட்கார..
ஏறியிருந்து எச்சம்போட
வேறு
இடமாயில்லை காக்கைக்கு-
எங்கும் சிலைகள்...!
காக்கை கரைவது
கழற்றிவிட்டார்களே ஆன்டனாவை
என்றுதானாம்..
எல்லோரும் கேபிளுக்கு மாறியதால்
காக்கைக்கு
இடமில்லையா உட்கார..
ஏறியிருந்து எச்சம்போட
வேறு
இடமாயில்லை காக்கைக்கு-
எங்கும் சிலைகள்...!