இலக்கிய சிதைவு

தலைக்குளித்து பாலைவனம் செல்லாதே
உன் நுனிகூந்தல் நீர் பட்டு
பாலை மருதமாய் திரியும் ...

எழுதியவர் : கிருஷ்ண பிரியா (3-Mar-13, 4:22 pm)
பார்வை : 151

மேலே