உதடுகள்

ஒரு நிமிடம் உங்கள் கணங்களை மூடி

உங்களுக்கு பிடித்தவர் யார் என்று

யோசியுங்கள்!

உங்கள் உதடுகள்

உங்களையும் அறியாமலே

புன்னகைக்கும் !

எழுதியவர் : >>priya<< (20-Nov-10, 1:44 pm)
சேர்த்தது : priya sankar
Tanglish : udadugal
பார்வை : 1034

மேலே