காதல் பித்தனின் தத்துவங்கள் ..!

காதல் ,Love என்று சொல்லிப்பார்
உதடுகள் ஒட்டாது ...ஆனா

பிக்கப் , டிராப் , எஸ்கேப் எண்டு சொல்லிப்பார்

உதடுகள் ஒட்டும்..நல்லதா சொன்னா ஒட்டாது

கெட்டாத சொன்னா ஒட்டுது..என்ன கொடுமை பார்த்தியலா ...?
*******
நாம சைட் அடிச்சா ஒருவகை சுகம்

சைட் அடிச்சதையே லவ் பண்ணினா பித்தனாவான்

லவ் பண்ணினதையே கலியாணம் செய்தா செத்தே போடுவான் ...!
******
வருஷத்துல ஒரு நாள் பிரம்மச்சாரிகள் கடுப்பா இருப்பார். அது என்னைக்கு?

'வாலன்டைன்ஸ்டே' அன்றைக்கு!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (5-Mar-13, 7:08 pm)
பார்வை : 389

மேலே