நகைச்சுவை

மனைவி: இன்னிக்கு நைட் சாப்பிட என்ன வேண்டும்
கணவர்: பருப்பும் சாதமும்
மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.
கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல் ?
மனைவி: உங்க பையனுக்கு பிடிக்காது
கணவன்: முட்டைப் பொரியல் ?
மனைவி: இன்னிக்கு வெள்ளிக்கிழமை
கணவர்: பூரி?
மனைவி: நைட் யாரும் பூரி சாப்பிட மாட்டாங்க.
கணவன்: நான் வேணும்னா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?
மனைவி: ஹோட்டல்ல சாப்பிட்டு உடம்பு கெடுத்துக்க வேணாம்.
கணவன்: மோர் குழம்பு?
மனைவி: வீட்ல மோர் இல்ல
கணவன் : இட்லி சாம்பார்?
மனைவி: நீங்க முன்னாடியே சொல்லியிருக்கணும்
கணவன்: அப்ப நூடுல்ஸ். கொஞ்ச நேரத்துலயே செஞ்சிர்லாம்!
மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது
கணவன்: அப்ப என்னாதான் சமைிக்கப் போற?
மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.
கணவன்: ஆணியே புடுங்க வேணாம். போடி.




(இது என்னோடது இல்லீங்கோ.. முக நூலில் வந்ததுங்கோ.....)

எழுதியவர் : படித்தது (5-Mar-13, 7:10 pm)
பார்வை : 418

சிறந்த நகைச்சுவைகள்

மேலே