மன்மதன்…

மன்மதன்…
~~~~~~~~~
நண்பா : டேய்…உனக்கு மட்டும்
மாதத்திற்கு நான்கு காதலிகள் எப்படிடா… முடியுது…?
எப்படி வாரவாரம் ஒன்னு ஒன்ன கழற்றி விடுறே….?
நண்பன் : அதெல்லாம்.. பெரிய்ய்ய்ய்ய்ய…கலைடா…!
நண்பா : நீயெல்லாம் நண்பனாடா…?
என்னைப்பார்க்க பரிதாபமா இல்லையா…
ஒன்னை மட்டும் வச்சு நாலு மாசமா
நான்படும் பாடு இருக்கே…
நண்பன் :பாவம் நீ…சொல்றேன்,கேட்டுக்கோ...
என் ஜாதகத்திலே எனக்கு
இரு மனைவின்னு சொல்லுவேன்…
பிறகு என்ன….?எஸ்கேப்…..!

எழுதியவர் : Anbuselvan (6-Mar-13, 1:54 am)
பார்வை : 233

மேலே