கால் டாக்ஸி

என் கண்கள் என்ன கால் டாக்ஸி யா?
உன்னை சாலை முனை வரை விட்டு
திரும்புகின்றன !!!

எழுதியவர் : கிருஷ்ண பிரியா (6-Mar-13, 10:38 am)
பார்வை : 135

மேலே