சின்னஞ்சிறிய கல்லறை...

ஒவ்வொரு அலை பேசியும்
ஒவ்வொரு சிட்டுக்குருவியின்
சின்னஞ்சிறிய கல்லறை...

உங்கள் வீட்டில்
மொத்தம் எத்தனை
கல்லறைகள் ...?


(பி.கு ) (இளகிய மனம் கொண்டவர்கள் படத்தை பார்க்க வேண்டாம்..)

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (7-Mar-13, 12:05 am)
பார்வை : 176

மேலே