உன் பேச்சு

எழுத மறுக்கிற
என் விரல்களையும்
எழுத வைக்கிறது
உனது கள்ள பேச்சு….

நன் எழுதுவதற்காக
உன் வாழ்க்கையின் சில
பக்கங்களை கொடுத்த
கவிதை புத்தகம் நீ…

எழுதியவர் : முகவை கார்த்திக் (7-Mar-13, 3:46 pm)
சேர்த்தது : karthikboomi
Tanglish : un pechu
பார்வை : 162

மேலே