கல்வெட்டு ...
ஆம் , நீ கல் இதயம் கொண்டவன்தான் !!!
கல்லில் எழுதிப்பார் நம் காதலை ,
அழியா பொக்கிஷமாய் மாறிவிடும் -நாளை
உன்னுள் எழுதிய நம் உறவும் அப்படித்தான் ..!
உடைந்து விட்ட கல்லில் கூட பதிந்து விட்ட எழுத்துகள் கல்வெட்டாகிறது !!!
எனக்கான உன் காதல் கூட என்றும் மறையா கல்வெட்டு தான் உனக்குள் !!!