புகைபடகாரனின் லவ் :(

என் போன்றவர்கள்
புகைக்கு அடிமையான போது - நான்
அடிமை ஆனதோ புகைப்படத்திற்கு !!
ஒத்திகையை பாரத்து விட்டேன்
என் சிறு வயதிலயே...
அவள் செல்ல சிரிப்பை
என் பொம்மை காமெராவில் பதியும்போதே !!
இன்று அவளோ கல்யாண சிரிப்பில்,
துளியும் மாறாமல், என் வீடியோ கமெராவிற்குள் ...
நானோ, மேடை ஓரத்தில்
அதை பதிவு செய்யும் புகைபடகாறனாய் !!

எழுதியவர் : பாரதிக்கண்ணன் (10-Mar-13, 8:40 pm)
பார்வை : 176

மேலே