அந்நியம்

ஹலோ என்று சொல்ல
நான் யாரோ அந்நியரா
இல்லை அருகில் உள்ளவருக்காக
நான் அந்நியப் படுத்தபட்டேனா??
உன்னில் அந்நியம் காணவா
எனக்கு இந்த படைப்பு ?

எழுதியவர் : வீரா ஓவியா (12-Mar-13, 2:02 pm)
சேர்த்தது : veera ooviya
பார்வை : 74

மேலே