சிவப்புரோஜா

அன்று உனக்காக நான் வாங்கிய வெள்ளை
ரோஜா இன்றும் என் கையில்....சிறு மாற்றம்
வர்ணம் மட்டும் சிகப்பாய் மாறியுள்ளது.
இன்னும் சில நேரங்களில் அதனை பற்றி
இருக்கும் எனது கரமும் மாற தொடங்கிவிடும்....!!!

எழுதியவர் : (22-Nov-10, 10:46 am)
சேர்த்தது : renga
பார்வை : 468

மேலே