கைகடிகாரம்....

உன் கைகடிகாரமும்
நேரத்தை
உரைத்து விட
துடிக்கும்......
உன்னோடு
என்றும்
இருப்பதற்கு.....

எழுதியவர் : ஹசீனா (13-Mar-13, 6:36 pm)
சேர்த்தது : haseena
பார்வை : 240

மேலே