பூவாய் பூத்திருக்கும் நட்பு

புன்னகைக்க
பூவும் தந்து
கல்லறைக்கும்
பூ வைக்கும்
காதல்....

பூக்கும் போது
தானும் பூத்து
கல்லறையிலும்
பூவாய்
பூத்திருக்கும்
நட்பு.....!

எழுதியவர் : (22-Nov-10, 2:00 pm)
சேர்த்தது : renga
பார்வை : 1043

மேலே