வாருங்கள் புலிகளே தமீழீழம் காண்போம்..

வாருங்கள் புலிகளே தமீழீழம் காண்போம்..
வாழ்வா சாவா ஒரு கை பார்ப்போம்....
முன்பு எங்கள் தந்தை ஆண்ட முற்றம் அல்லவா.......
முடி சுமந்து நங்கள் ஆண்ட கொற்றம் அல்லவா.......
இந்த மண்ணின் மக்கள் எங்கள் சுற்றம் அல்லவா....
தமீழீழ மண்ணை மறந்து வாழ்தல் குற்றம் அல்லவா.......

ஈழத்தில் பிறந்தால் மட்டும் புலிகள் அல்ல.....
ஈழத்திற்காக போராடும் மாணவர்களே
நீங்களும் புலிகளே...
புறப்படுவோம்....புலிகளாக.....

எழுதியவர் : முகவை கார்த்திக் (16-Mar-13, 9:07 am)
சேர்த்தது : karthikboomi
பார்வை : 120

மேலே