அம்மா

பத்து மாதம்
சுமந்த சுமைதாங்கி,
பாரமென நினைக்காத
தியாக சொருபி,
அம்மா... என
அழைத்தாள் போதும்
அன்பை மட்டும்
அள்ளித் தரும்
அமுத சுரபி
என் அம்மா.

எழுதியவர் : சத்யா ramakrishnan (16-Mar-13, 10:00 am)
Tanglish : amma
பார்வை : 121

மேலே