கல் இதயம்

கல்
எல்லாம்
பெண்களின்
இதயம் என்றால்
கல்லறைதான்
ஆண்களின்
வீடு........

எழுதியவர் : A.P.கஜேந்திரன் (22-Nov-10, 7:29 pm)
சேர்த்தது : பூவதி
Tanglish : kal ithayam
பார்வை : 606

மேலே