இந்தியாவில்

புலிகள் சரணாயலாம் கூட இங்கு
போர் கோடி தூக்கும்
சிங்கள சிம்மாசனம் என்று
சிறப்பு பெயர் வைக்க சொல்லி
சீனத்து கைதிகளின் கிண்டல்
செந்தமிழன் எனக்கு மட்டும் கேட்கும்


எழுதியவர் : . ' . கவி (22-Nov-10, 7:36 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 347

மேலே