சிரிப்பும் கவிதையும்


குழந்தையின் சிரிப்பு புதுகவிதை
பெற்றோர் சிரிப்பு மரபுக்கவிதை
காதலியின் சிரிப்பு ஹைகூகவிதை
மனைவியின் சிரிப்பு காதல்கவிதை
நண்பர்களின் சிரிப்பு நட்புக்கவிதை

எழுதியவர் : கார்த்திக் சிதம்பரம் (22-Nov-10, 10:33 pm)
பார்வை : 1349

மேலே