புல(ண)ரும் பொழுது

கதிரவன் பகலில் பளிச்சிட,

இரவில் வெண்ணிலவு வெளிச்சம் தர,

அந்தி வேலை இருவரும் சந்திக்கும் வேளையானது...

நட்பென மலர்ந்த அன்பு,காதலானது...

இருவரும் புணர்ந்த நேரம்,

வானம் வெட்கத்தில் சிவந்தது...

இன்று,ஆயிரமாயிரம் விண்மீன் குழந்தைகள்!

எழுதியவர் : Indra (22-Nov-10, 10:45 pm)
சேர்த்தது : indra
பார்வை : 495

மேலே