சிரிப்பது...

புத்தருக்கு பொன்னில் சிலை,
மனிதனின் ஆசை-
புத்தரின் சிரிப்பு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Mar-13, 6:54 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 102

மேலே